உலகக்கோப்பை T20 போட்டியில் இந்தியா vs கனடா ஆட்டம் ரத்து
உலகக்கோப்பை T20 போட்டியில் இன்று நடைபெறவிருந்த இந்தியா மற்றும் கனடா இடையேயான போட்டியானது ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை T20 தொடரில் 33 வது லீக் ஆட்டம் இன்று நடைபெற திட்டமிடப்பட்டது. இந்த ஆட்டத்தில் இந்தியா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றனர்.
புளோரிடா மாகாணத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறவிருந்த இந்த போட்டி மழை காரணமாக டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.